தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு-- 1,30,058 ச.கி.மீமக்கள் தொகை. ------------------ 7,21,38,958ஆண்கள் ----------------------------- 3,61,58,871பெண்கள்---------------------------- 3,59,58,871மொத்த மாவட்டங்கள்-------------- 32தாலுகாக்கள்------------------------ 220கிராமங்கள்-------------------------- 15,243நகரங்கள் ---------------------------- 1097நகராட்சிகள் ------------------------- 148மாநகராட்சிகள் ---------------------- 12மாநில பறவை------------------------ மரகதப்புறாமாநில விலங்கு---------------------- நீலகிரி வரையாடுமாநில மரம்--------------------------- பனைமாநில மலர்-------------------------- செங்காந்தள்மாநில நடனம்------------------------ பரத நாட்டினம்மாநில விளையாட்டு ---------------- கபடிமாநில வீரம்--------------------------- மஞ்சுவிரட்டுஅதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம்-- கன்னியாகுமரிமிக உயர்ந்த கோபுரம்--------------- ஸ்ரீரெங்கம்மிக உயர்ந்த சிகரம்----------------- தொட்டபெட்டா (2,636)உயரமான சிலை-------------------- திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி (133 அடி)நீளமான ஆறு----------------------- காவிரிகுறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் --- பெரம்பலூர் (4,86,971)மிக சிறிய மாவட்டம் --------------- சென்னை (174 கி.மீ)மிக பழைய அணைக்கட்டு-------- கல்லணை, திருச்சிராப்பள்ளிமிக பெரிய கோவில்--------------- தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில்மிக பெரிய தேர்--------------------- திருவாரூர் தேர்மிக பெரிய பாலம்------------------ பாம்பன் பாலம் ,இராமேஸ்வரம்மிக பெரிய மாவட்டம் -------------- தர்மபுரி (9622 கிமீ )முதல் இருப்பு பாதை(ரயில்வே)--- ராயபுரம்-வாலாஜாபேட்டை (1856)முதலில் வெளியான தமிழ் நாளிதழ்-- சுதேசமித்திரன் (1829)முதல் பெண் முதலமைச்சர்- ஜானகி ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர் மனைவி)முதல் பேசும் படம்- காளிதாஸ் (1931)முதல் மாநகராட்சி - சென்னை (26-09-1688)

Comments